வாழ்க்கை பாவை | Vaazhkai Paavai | திருப்பாவை | Thiruppavai Titelbild

வாழ்க்கை பாவை | Vaazhkai Paavai | திருப்பாவை | Thiruppavai

வாழ்க்கை பாவை | Vaazhkai Paavai | திருப்பாவை | Thiruppavai

Von: Gurujee Gopalavallidasar
Jetzt kostenlos hören, ohne Abo

Über diesen Titel

Guruji Gopalavallidasar's explanations of Thiruppavai focusing the valuable life lessons it imparts. ஆண்டாள் திருவடிகளே சரணம் ! #திருப்பாவை #thiruppavai #andal #maargazhi Hinduismus Spiritualität
  • 1: மார்கழித் திங்கள் Maargazhi ThingaL | வாழ்க்கை பாவை Vaazhkai Paavai | திருப்பாவை Thiruppavai
    Jan 24 2025
    வாழ்க்கை பாவை | Vaazhkai Paavai Guruji Gopalavallidasar's explanations of Thiruppavai focusing the valuable life lessons it imparts. Listen to the entire series here - https://www.youtube.com/playlist?list=PL0sx8LI82XeEUzFxDK-VDSxXB7weSL94i ஆண்டாள் திருவடிகளே சரணம் ! 1. திருப்பாவை மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்! நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்! சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்! கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன் ஏரார்ந்த கண்ணி யசோதை இளம்சிங்கம் கார்மேனிச் செங்கண் கதிர் மதியம் போல்முகத்தான் நாராயணனே நமக்கே பறை தருவான் பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய் 1. Thiruppavai maargazhi(th) thingaL madhi niRaindha nannaaLaal neeraada(p) pOdhuveer pOdhuminO nErizhaiyeer seer malgum aayppaadi(ch) chelva(ch) chiRumeergaaL koorvEl kodundhozhilan nandhagOpan kumaran Eraarndha kaNNi yasOdhai iLam singam kaar mEni cengaN kadhir madhiyam pOl mugaththaan naaraayaNanE namakkE paRai tharuvaan paarOr pugazha(p) padindhElOr empaavaai Follow us on: Facebook: https://m.facebook.com/gopalavallidasan Instagram: https://www.instagram.com/Gurujee_Gopalavallidasar/ Twitter: https://twitter.com/Gopalavallidas1 Telegram channel: http://t.me/GurujiRKSS Website: http://www.radhekrishnasatsangam.com/ #திருப்பாவை #thiruppavai #andal #maargazhi"
    Mehr anzeigen Weniger anzeigen
    23 Min.
  • 2: வையத்து வாழ்வீர்காள் Vaiyaththu VaazhveergaaL | வாழ்க்கை பாவை Vaazhkai Paavai | திருப்பாவை
    Jan 23 2025
    வாழ்க்கை பாவை | Vaazhkai Paavai Guruji Gopalavallidasar's explanations of Thiruppavai focusing the valuable life lessons it imparts. Listen to the entire series here - https://www.youtube.com/playlist?list=PL0sx8LI82XeEUzFxDK-VDSxXB7weSL94i ஆண்டாள் திருவடிகளே சரணம் ! 2. திருப்பாவை வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம்பாவைக்குச் செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள் பையத் துயின்ற பரமனடி பாடி நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி மையிட்டு எழுதோம் மலரிட்டு நாம்முடியோம் செய்யாதன செய்யோம் தீக்குறளைச் சென்றோதோம் ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி உய்யுமா றெண்ணி உகந்தேலோர் எம்பாவாய் 2. Thiruppavai vaiyaththu vaazhveergaaL naamum nampaavaikku(ch) cheyyum kirisaigaL kELeerO paaRkadaluL paiya(th) thuyinRa paramanadi paadi neyyuNNOm paaluNNOm naatkaalE neeraadi maiyittu ezhudhOm malarittu naam mudiyOm seyyaadhana seyyOm theekkuRaLai(ch) chenROdhOm aiyamum pichchaiyum aandhanaiyum kai kaatti uyyumaaReNNi ugandhElOr empaavaai Follow us on: Facebook: https://m.facebook.com/gopalavallidasan Instagram: https://www.instagram.com/Gurujee_Gopalavallidasar/ Twitter: https://twitter.com/Gopalavallidas1 Telegram channel: http://t.me/GurujiRKSS Website: http://www.radhekrishnasatsangam.com/ #திருப்பாவை #thiruppavai #andal #maargazhi
    Mehr anzeigen Weniger anzeigen
    24 Min.
  • 3: ஒங்கி உலகளந்த Ongi ulagaLandha | வாழ்க்கை பாவை Vaazhkai Paavai | திருப்பாவை Thiruppavai
    Jan 23 2025
    வாழ்க்கை பாவை | Vaazhkai Paavai Guruji Gopalavallidasar's explanations of Thiruppavai focusing the valuable life lessons it imparts. Listen to the entire series here - https://www.youtube.com/playlist?list=PL0sx8LI82XeEUzFxDK-VDSxXB7weSL94i ஆண்டாள் திருவடிகளே சரணம் ! 3. திருப்பாவை ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீராடினால் தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து ஓங்கு பெறும்செந் நெல்ஊடு கயலுகளப் பூங்குவளைப் போதில் பொறி வண்டு கண் படுப்பத் தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி வாங்க* குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள் நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய். 3. Thiruppavai Ongi ulagaLandha uththaman pEr paadi naangaL nam paavaikku(ch) chaatri neeraadinaal theenginRi naadellaam thingaL mum maari peydhu Ongu peRum senN nel oodu kayalugaLa(p) poonguvaLai(p) pOdhil poRi vandu kaN paduppa(th) thEngaadhE pukkirundhu seerththa mulai patri vaanga kudam niRaikkum vaLLal perum pasukkaL neengaadha selvam niRaindhElOr empaavaai Follow us on: Facebook: https://m.facebook.com/gopalavallidasan Instagram: https://www.instagram.com/Gurujee_Gopalavallidasar/ Twitter: https://twitter.com/Gopalavallidas1 Telegram channel: http://t.me/GurujiRKSS Website: http://www.radhekrishnasatsangam.com/ #திருப்பாவை #thiruppavai #andal #maargazhi
    Mehr anzeigen Weniger anzeigen
    25 Min.

Das sagen andere Hörer zu வாழ்க்கை பாவை | Vaazhkai Paavai | திருப்பாவை | Thiruppavai

Nur Nutzer, die den Titel gehört haben, können Rezensionen abgeben.

Rezensionen - mit Klick auf einen der beiden Reiter können Sie die Quelle der Rezensionen bestimmen.