• இலங்கை: காணாமலாக்கப்பட்ட உறவுகளை தேடி தொடரும் போராட்டம்
    Feb 24 2026
    வலிந்து காணாமலாக்கப்பட்ட தமது உறவுகளை தேடி கிளிநொச்சியில் அவர்களது உறவுகள் ஆரம்பித்த போராட்டம் 09 ஆண்டுகளை எட்டியது. இது தொடர்பில் “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
    Mehr anzeigen Weniger anzeigen
    9 Min.
  • இந்தியா செல்லும் வெளிநாட்டு பயணிகள் எவ்வளவு தங்க நகைகள் எடுத்துச் செல்லலாம்?
    Feb 24 2026
    இந்தியாவிற்கு வரும் வெளிநாட்டு பயணிகளுக்கு இந்த மாதம் முதல் புதிய சுங்க விதிமுறைகளை இந்திய அரசு அறிவித்துள்ளது. இது குறித்த செய்தியை எடுத்து வருகிறார் செல்வி இன்பசேகரன்.
    Mehr anzeigen Weniger anzeigen
    3 Min.
  • இன்றைய செய்திகள்: 24 பெப்ரவரி 2026 - செவ்வாய்க்கிழமை
    Feb 24 2026
    SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (செவ்வாய்க்கிழமை 24/02/2026) செய்திகள். வாசித்தவர் : செல்வி இன்பசேகரன்.
    Mehr anzeigen Weniger anzeigen
    5 Min.
  • 'எனது மகன் கிறிஸ் மிகவும் அன்பானவன்'
    Feb 23 2026
    மெல்பன் Narre Warren தெற்கில் நடந்த விபத்தில் 16 வயது மாணவன் Chris Rua Antony பலியானமை பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம். உள்ளடக்க எச்சரிக்கை: இவ்விவரணத்தில் பகிரப்படும் தகவல்கள் சிலருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தக்கூடும். Content warning: This episode contains material that may be distressing to some listeners.
    Mehr anzeigen Weniger anzeigen
    5 Min.
  • காலத்துளி: 110 வருடங்களிற்குப் பின் ஜிம்மி தம்போ என்ற பூர்வீக ஆஸ்திரேலியர் நாடு திரும்பியது
    Feb 23 2026
    பழைய உலக நிகழ்வுகள், தடம் பதித்த சம்பவங்கள், ஆஸ்திரேலியாவின் வரலாறு, தமிழர் தொடர்பான பதிவுகள் இடம் பெறும் காலத்துளி நிகழ்ச்சியில் 1994ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 23ம் நாள், 110 வருடங்களிற்குப் பின் நாடு திரும்பிய ஜிம்மி தம்போ என்ற பூர்வீக ஆஸ்திரேலியரது உடலை அவருக்கு உரித்தான இடத்தில் அடக்கம் செய்தது குறித்து நிகழ்ச்சி படைத்தவர் குலசேகரம் சஞ்சயன்.
    Mehr anzeigen Weniger anzeigen
    3 Min.
  • Centrelink உதவித் தொகை உயர்கிறது : யாரெல்லாம் பெறமுடியும்?
    Feb 23 2026
    Centrelink உதவித் தொகை மீண்டும் உயர்த்தப்பட உள்ளதால் கோடிக்கணக்கான மக்கள் பயனடைய உள்ளனர். இது குறித்த செய்தியை எடுத்து வருகிறார் செல்வி இன்பசேகரன்.
    Mehr anzeigen Weniger anzeigen
    3 Min.
  • உலகத் தாய்மொழி தினம்: தமிழ் கற்றலின் நன்மைகள் & சவால்கள் – இவர்கள் என்ன சொல்கிறார்கள்?
    Feb 23 2026
    உலக தாய்மொழி தினம் ஒவ்வொரு ஆண்டும் பெப்ரவரி 21ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. தாய்மொழி தினம் கடைபிடிப்பதன் அவசியம் மற்றும் புலம்பெயர்ந்த நாடொன்றில் தாய்மொழியை கற்பதில் உள்ள சவால்கள் குறித்து சிட்னி Ashfield பாலர் தமிழ் பாடசாலை மாணவிகள் சாத்விகா அரவிந்தன், ரித்தன்யா ரமேஷ், மெல்பன் பாரதி பள்ளி மாணவி காவ்யா செல்வரூபன் மற்றும் மேற்கு ஆஸ்திரேலியா தெற்கு தமிழ்ப்பள்ளி மாணவர் ஐனேஷ்கண்ணா மயூரதன் ஆகியோரின் கருத்துகளுடன் விவரணம் ஒன்றை தயாரித்து வழங்குகிறார் செல்வி இன்பசேகரன்.
    Mehr anzeigen Weniger anzeigen
    12 Min.