காலத்துளி: 110 வருடங்களிற்குப் பின் ஜிம்மி தம்போ என்ற பூர்வீக ஆஸ்திரேலியர் நாடு திரும்பியது Titelbild

காலத்துளி: 110 வருடங்களிற்குப் பின் ஜிம்மி தம்போ என்ற பூர்வீக ஆஸ்திரேலியர் நாடு திரும்பியது

காலத்துளி: 110 வருடங்களிற்குப் பின் ஜிம்மி தம்போ என்ற பூர்வீக ஆஸ்திரேலியர் நாடு திரும்பியது

Jetzt kostenlos hören, ohne Abo

Details anzeigen

Über diesen Titel

பழைய உலக நிகழ்வுகள், தடம் பதித்த சம்பவங்கள், ஆஸ்திரேலியாவின் வரலாறு, தமிழர் தொடர்பான பதிவுகள் இடம் பெறும் காலத்துளி நிகழ்ச்சியில் 1994ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 23ம் நாள், 110 வருடங்களிற்குப் பின் நாடு திரும்பிய ஜிம்மி தம்போ என்ற பூர்வீக ஆஸ்திரேலியரது உடலை அவருக்கு உரித்தான இடத்தில் அடக்கம் செய்தது குறித்து நிகழ்ச்சி படைத்தவர் குலசேகரம் சஞ்சயன்.
Noch keine Rezensionen vorhanden