
S2#EP7 The Single Mother / ஒரு ஒற்றைத் தாய்
Artikel konnten nicht hinzugefügt werden
Der Titel konnte nicht zum Warenkorb hinzugefügt werden.
Der Titel konnte nicht zum Merkzettel hinzugefügt werden.
„Von Wunschzettel entfernen“ fehlgeschlagen.
„Podcast folgen“ fehlgeschlagen
„Podcast nicht mehr folgen“ fehlgeschlagen
-
Gesprochen von:
-
Von:
Über diesen Titel
The Single Mother The single mother sings a lullaby for two; the strong one the child turns to, the man of the house she has to be, the gentle one the child turns to, the woman of the house she has to be. Her fears are not to be her child’s, Her tears are to be her own, shed in the dead of the night,all alone. She dare not long for herself, nor dream anymore.Oh, what can the future possibly hold?Giant shadows of fearchase her through the night,as the world asks, is that right? Oh, how could you be so bold?As the darkness falls, and the walls close in, The single mother sings a lullaby for two, She who sleeps with her eyes wide open, beside a trusting child. She, sings a lullaby bold. -----நான் யார் ?நல்ல தாய் என்றார்.சிந்தனையாளர் என்றார்.நல்ல மனம் படைத்தவள் என்றார்.அடங்காபிடாரி என்றார்.சுதந்திர பறவை என்றார்.துரு துரு என்றார்.எழுத்தாளர் என்றார்.அவள் சமைப்பாள் என்றார்.திறமைசாலி என்றார்.வெகுளி என்றார்.வாயாடி என்றார்.புத்திசாலி என்றார்.முட்டாள் என்றார்.முற்போக்குவாதி என்றார்.தனிமரம் என்றார்.ஆன்மீகவாதி என்றார்.கலைரசிகை என்றார்.வார்த்தைகளின் அடிமை என்றார்.அனுபவங்களை நாடுபவள் என்றார்.ஆழத்தை தேடுபவள் என்றார்.உலகம் அறியாதவள் என்றார்.தொழிலதிபர் என்றார்.எதற்கும் பணியா கர்வசாலி என்றார்.எதனை பார்கிறாரோ, அதுவே நீ... என்றாய்.எதனை பார்கிறாயோ, அதுவே நீ... என்றாய்.இதுக்கெல்லாம் மீறி 'நீ யார் ?' என்றாய்.'நீ சொல்' என்றேன்.'தேடு' என்றாய்.தேடினேன். வென்றேன்.என்னுள் இருக்கும் ஆழத்தை உணர்ந்தேன்.தெய்வீக ஆற்றலை அறிந்தேன்.கேள்விகள் மறைந்தன.இவை அனைத்தும் நானே என்று உணர்ந்தேன்.யாருக்கும் இனி பதில்கள் கூற தேவையில்லை என்று உணர்ந்தேன்.- ஸ்ரீ வித்யா ஸ்ரீனிவாசன்#bilingualspokenpoetry #tamilspokenpoetry #englishspokenpoetry