KonjamPesalama | Hello Vikatan Titelbild

KonjamPesalama | Hello Vikatan

KonjamPesalama | Hello Vikatan

Von: Hello Vikatan
Jetzt kostenlos hören, ohne Abo

Nur 0,99 € pro Monat für die ersten 3 Monate

Danach 9.95 € pro Monat. Bedingungen gelten.

Über diesen Titel

பேசாப்பொருளைப் பேசும் பகுதி. குடும்ப உறவுச் சிக்கல்கள், மன அழுத்தம், தனிமையுணர்வு, அவநம்பிக்கை, பிரிவு, எதிர்மறை சிந்தனைகளால் தவிப்போருக்கான வெளி... பகிரலாம்... தீர்வு தேடலாம்!Copyright 2022 Hello Vikatan Sozialwissenschaften
  • ம்... கொஞ்சம் பேசலாமா?: செக்ஸ் சாட்... மார்பிங்... என் காதல் கணவரை மீட்பது எப்படி? #Neelshears
    Apr 21 2021

    நான் நிறைய எதிர்ப்புகளைச் சமாளிச்சு எதிர்பார்ப்புகளோட காதல் திருமணம் முடிச்சவ. சமீபத்துல இடிமாதிரி என் கணவரைப் பத்தின ஒரு உண்மை தெரிய வந்துச்சு. வேற வேற பெயர்கள்ல நிறைய பேஸ்புக் கணக்குகள் தொடங்கி, பெண்களோட செக்ஸ் உரையாடல்கள் வச்சுக்கிட்டிருக்கார்... ஒருமுறை அவரோட லேப்டாப்பை உபயோகிக்கும்போது அடுத்த இடி விழுந்துச்சு. என் மொபைல்ல நான் வச்சிருந்த என் தோழிகள், என் உறவினர்கள் படங்களையெல்லாம் எடுத்து ஆபாசமா மார்பிங் செஞ்சு வச்சிருக்கார். நான் என்ன செய்யனும்... என் கணவரை மீட்பது எப்படி?

    Mehr anzeigen Weniger anzeigen
    14 Min.
  • ம்... கொஞ்சம் பேசலாமா?: 4 முறை குளிக்கிறேன்... 20 முறை கைகழுவுறேன்... கொரோனா வந்திடுமோன்னு மரண பயமா இருக்கு...! #AnxietyDisorder #NeelsHears
    Apr 13 2021

    யாரேனும் ஏதாவது ஒரு நோயைப்பற்றிப் பேசினா, அந்த நோய் எனக்கும் இருக்குமோன்னு பதற்றமாவும் பயமாவும் இருக்கு. ஒருநாளைக்கு நாலு முறை குளிக்கிறேன்... இருபது முறைக்கு மேல கைகழுவுறேன்... சானிடைசர் பாட்டில்களா வாங்கிக் குவிக்கிறேன்... ஆனாலும் கொரோனா என்னையும் என் குடும்பத்தையும் பாதிச்சுருமோன்னு மரணபயம் வருது... நான் என்ன செய்வது?

    Mehr anzeigen Weniger anzeigen
    13 Min.
  • ம்... கொஞ்சம் பேசலாமா?: நான் ஒரு பைசெக்சுவல்... ஹெச்ஐவி பேஷண்ட்... திருமணம் செய்துகொள்ளலாமா? #Neelshears
    Apr 7 2021

    எனக்கு வயசு 27. நான் ஒரு பை செக்சுவல். எப்படி இந்த நிலைக்கு நான் ஆளானேன்னு தெரியலே. சில ஆண் நண்பர்கஷோட தொடர்பால எனக்கு ஹெச்.ஐ.வி தொற்று பாதிச்சிருக்கு. கொரோனாவால கிராமத்துக்குப் போனேன். என் மாமா மகளைத் திருமணம் செஞ்சுக்கச் சொல்லி வற்புறுத்துறாங்க... செய்யலாமா?
    ம்... வாங்க பேசலாம்?

    Mehr anzeigen Weniger anzeigen
    9 Min.
Noch keine Rezensionen vorhanden