ம்... கொஞ்சம் பேசலாமா?: 4 முறை குளிக்கிறேன்... 20 முறை கைகழுவுறேன்... கொரோனா வந்திடுமோன்னு மரண பயமா இருக்கு...! #AnxietyDisorder #NeelsHears omslagafbeelding

ம்... கொஞ்சம் பேசலாமா?: 4 முறை குளிக்கிறேன்... 20 முறை கைகழுவுறேன்... கொரோனா வந்திடுமோன்னு மரண பயமா இருக்கு...! #AnxietyDisorder #NeelsHears

ம்... கொஞ்சம் பேசலாமா?: 4 முறை குளிக்கிறேன்... 20 முறை கைகழுவுறேன்... கொரோனா வந்திடுமோன்னு மரண பயமா இருக்கு...! #AnxietyDisorder #NeelsHears

Nu gratis luisteren, zonder abonnement

Details bekijken

De grootste deal van het seizoen | 3 maanden voor maar € 0,99 per maand + € 15 Audible-tegoed

Daarna € 6,99 per maand – voorwaarden zijn van toepassing. Maandelijks opzegbaar.
Over deze titel

யாரேனும் ஏதாவது ஒரு நோயைப்பற்றிப் பேசினா, அந்த நோய் எனக்கும் இருக்குமோன்னு பதற்றமாவும் பயமாவும் இருக்கு. ஒருநாளைக்கு நாலு முறை குளிக்கிறேன்... இருபது முறைக்கு மேல கைகழுவுறேன்... சானிடைசர் பாட்டில்களா வாங்கிக் குவிக்கிறேன்... ஆனாலும் கொரோனா என்னையும் என் குடும்பத்தையும் பாதிச்சுருமோன்னு மரணபயம் வருது... நான் என்ன செய்வது?

adbl_web_anon_alc_button_suppression_t1
Nog geen reviews beschikbaar