தமிழ் சிறுகதைகள் , Tamil Short stories Titelbild

தமிழ் சிறுகதைகள் , Tamil Short stories

தமிழ் சிறுகதைகள் , Tamil Short stories

Von: rams
Jetzt kostenlos hören, ohne Abo

Über diesen Titel

Do you want to listen to good Tamil short stories? Try my podcasts!! I wish to promote tamil stories and to motivate reading. . .Please do suggest good stories that can be recorded here. . . படிக்க இப்போது பலருக்கு நேரமில்லை. அப்படியே படித்தாலும், வார மாத இதழ்களில் வரும் தரமற்ற வணிக எழுத்துகளையே படிக்க வேண்டிய நிலை. முன்னோடி எழுத்தாளர்களின் நல்ல தரமான சிறுகதைகளை ஒலி வடிவில் பதிவு செய்து தருகிறேன். கேட்டு மகிழுங்கள், தேடிப் படியுங்கள்!! Update: பொருள் கொடுக்க இயலாதவர்கள் ஊக்கம் கொடுக்கலாமே! உங்கள் பின்னூட்டத்தை (feedback) ஒலிவடிவில் பதிவிடுங்கள். . . Support this podcast: https://podcasters.spotify.com/pod/show/rams1/supportrams Sozialwissenschaften
  • 186. வாசனை - பிரபஞ்சன்
    Feb 22 2026

    186. வாசனை - பிரபஞ்சன்

    கிட்டத்தட்ட 40 வருடங்களுக்கு முன் எழுதப்பட்ட கதை. சிற்சில விஷயங்களில் சிறிது முன்னேற்றம் இருந்தாலும், தனியாக வாழும் பெண்களைப் பற்றிய எண்ணப்போக்கு பெரிதாய் மாறவில்லை என்று தான் தோன்றுகிறது. படிக்கும் வாசகர்க்கும் கூட ஒரு பரிட்சை வைத்திருக்கிறார் பிரபஞ்சன். எங்கே என்று சொல்லுங்கள்! அனுப்ப வேண்டிய இமெயில் rams.villageres@gmail.com

    நான் பதிந்திருக்கும் பிரபஞ்சனின் மற்ற கதைகள்:

    23. பிரும்மம் - பிரபஞ்சன்

    81. மரி என்னும் ஆட்டுக்குட்டி - பிரபஞ்சன்

    89. பாதுகை - பிரபஞ்சன்

    Mehr anzeigen Weniger anzeigen
    33 Min.
  • 185. தபால்கார அப்துல்காதர் - எம்.எஸ்.கல்யாணசுந்தரம்
    Feb 6 2026

    எம்.எஸ். கல்யாணசுந்தரம் (மார்ச் 28, 1901 -1989) தமிழில் நாவல்களும் சிறுகதைகளும் எழுதிய எழுத்தாளர். தமிழ் இலக்கியத்தில் வழக்கமாகப் பேசப்படாத களங்களை கதைகளில் எழுதியவர் என்பதனால் முக்கியமானவர் என்று கருதப்படுகிறார். மிகையில்லாத யதார்த்தவாதத்தை எழுதியவர்.

    இந்த கதை படிப்பவர் அனைவரையும் புன்முறுவல் பூக்கச் செய்யும்.

    Mehr anzeigen Weniger anzeigen
    15 Min.
  • 184. புன்னகை - கு.அழகிரிசாமி.
    Jan 22 2026

    நடுத்தர வர்கத்தின் தேவையற்ற டாம்பீகத்தையும் பணம்படைத்தவர்களின் அற்பத்தனத்தையும் புன்னகை மூலமாக வெளிக்கொணர்கிறார் அழகிரிசாமி.

    உங்கள் பின்னூட்டத்தை rams.villageres@gmail.comக்கு அனுப்புங்கள். நன்றி .

    நான் பதிந்திருக்கும் கு.அழகிரிசாமியின் மற்ற கதைகள்:


    171. தியாகம் - கு.அழகிரிசாமி

    120. தரிசனம் - கு.அழகிரிசாமி

    60. சிங்கப்பூர் சென்ற மகன் - கு. அழகிரிசாமி

    46. இருவர் கண்ட ஒரே கனவு - கு. அழகிரிசாமி

    ⁠32. ராஜா வந்திருக்கிறார் - கு.அழகிரிசாமி⁠

    22. அன்பளிப்பு - கு.அழகிரிசாமி⁠

    Mehr anzeigen Weniger anzeigen
    25 Min.
Noch keine Rezensionen vorhanden