185. தபால்கார அப்துல்காதர் - எம்.எஸ்.கல்யாணசுந்தரம் Titelbild

185. தபால்கார அப்துல்காதர் - எம்.எஸ்.கல்யாணசுந்தரம்

185. தபால்கார அப்துல்காதர் - எம்.எஸ்.கல்யாணசுந்தரம்

Jetzt kostenlos hören, ohne Abo

Details anzeigen

Über diesen Titel

எம்.எஸ். கல்யாணசுந்தரம் (மார்ச் 28, 1901 -1989) தமிழில் நாவல்களும் சிறுகதைகளும் எழுதிய எழுத்தாளர். தமிழ் இலக்கியத்தில் வழக்கமாகப் பேசப்படாத களங்களை கதைகளில் எழுதியவர் என்பதனால் முக்கியமானவர் என்று கருதப்படுகிறார். மிகையில்லாத யதார்த்தவாதத்தை எழுதியவர்.

இந்த கதை படிப்பவர் அனைவரையும் புன்முறுவல் பூக்கச் செய்யும்.

Noch keine Rezensionen vorhanden