Talks With Ramana Maharshi (Tamil) Titelbild

Talks With Ramana Maharshi (Tamil)

Talks With Ramana Maharshi (Tamil)

Von: Vasundhara ~ வசுந்தரா
Jetzt kostenlos hören, ohne Abo

Das größte Angebot der Saison | 0,99 € pro Monat für die ersten 3 Monate + 15 € Audible-Guthaben

Danach 6,99 €/Monat. Bedingungen gelten. Monatlich kündbar.
Über diesen Titel
வசுந்தரா வழங்கும் "ரமண மகரிஷியின் உரையாடல்கள்". பகவான் திரு ரமண மகரிஷியின் தனிப்பட்ட மகத்தான வழிகாட்டுதல். இந்த உரையாடல்கள் உலகத்தின் பல இடங்களிலிருந்து வந்த பல பேர்களுடன் நிகழ்ந்தன. இவை, உடல், உலக இன்னல்களிலிருந்து மீள்வதைப் பற்றியும், ஆன்மீக விஷயங்களின் வழி முறைகளைப் பற்றியும் மிகவும் விவரமாகவும் நடைமுறையாக பின்பற்றும்படியும் இருந்தன. ரமணரது பிரதான போதனை, “நான் யார்?” என்ற சுய விசாரணையாகும். ஆனால் அதோடு மற்றும் பல வித வழிமுறைகள் அவர் அளிக்கிறார். இங்கு “ரமண மகரிஷியுடன் உரையாடல்கள்” மட்டுமே உள்ளன. தமிழில் ரமணரது எல்லா அறிவுரைகளையும் பெற, எனது “Ramana Maharshi Guidance Tamil" Show பாருங்கள்.Vasundhara ~ வசுந்தரா Spiritualität
  • ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் (68) ~ ஆன்ம சொரூபம்/ஒருவரது சுய தன்மை என்றால் என்ன? அதை உணர்வது எப்படி?
    Nov 9 2026

    தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா. ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் (68) ~ ஆன்ம சொரூபம்/ஒருவரது சுய தன்மை என்றால் என்ன? அதை உணர்வதுஎப்படி? ஒரு பேராசிரியரும் ஒரு பெண்மணியும் பகவானிடம் கேள்விகள் கேட்டு அவரது அருளை வேண்டுகின்றனர். Website :SriRamanaMaharishi.com/tamil. Website : https://sriramanamaharishi.com. YouTube : https://www.youtube.com/@RamanaMaharshiGuidanceTamil

    Mehr anzeigen Weniger anzeigen
    16 Min.
  • ரமணருடன் உரையாடல்கள் (64 - 67) ~ சாஸ்வதமான வாழ்வு, "நான் யார்" சுய விசாரணையின் பொருள் என்ன?
    Nov 7 2026

    தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா. ~ ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் : AUDIO/VIDEO BOOK ~ விஷயங்கள் : சாஸ்வதமான வாழ்வு, ஆன்ம ஞானத்திற்குபிறகு உலகம் வெளிப்படுமா? "நான் யார்" சுய விசாரணையின் பொருள் என்ன? Website : https://sriramanamaharishi.com. YouTube : https://www.youtube.com/@RamanaMaharshiGuidanceTamil

    Mehr anzeigen Weniger anzeigen
    10 Min.
  • ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் (63) | ஆன்ம ஞானம்; அலுவலக கஷ்டம்; சந்தோஷம்; உயர்ந்த சக்தியும் மனிதனும்..
    Oct 19 2026

    தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா. ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் (63) | விஷயங்கள் : உயர்ந்த அதிகாரியின் கவலை, கடவுள் வழிபாடு, உயர்ந்த சக்தியும்மனிதனும், த்வைதமும் அத்வைதமும், மறை நூல்களின் உதவி, ஆன்மாவும் தான்மையும், சந்தோஷமாக இருப்பது எப்படி? Website : https://sriramanamaharishi.com. YouTube : https://www.youtube.com/@RamanaMaharshiGuidanceTamil

    Mehr anzeigen Weniger anzeigen
    16 Min.
adbl_web_anon_alc_button_suppression_t1
Noch keine Rezensionen vorhanden