வள்ளுவமும் வரலாறும் | Valluvamum Varalaarum Titelbild

வள்ளுவமும் வரலாறும் | Valluvamum Varalaarum

வள்ளுவமும் வரலாறும் | Valluvamum Varalaarum

Von: Kural Talkies
Jetzt kostenlos hören, ohne Abo

வரலாற்று நிகழ்வுகள் வள்ளுவம் வழியாக - வழங்குபவர்: கவிதா ஜீவா For more info, www.kural.co.inCopyright 2024 Kural Talkies Kunst Welt
  • கண்ணோட்டம் - முல்லைக்கு தேர் தந்த பாரி | Kannottam - Mullaikku Ther Thantha Paari
    May 28 2023

    கடையேழு வள்ளல்களில் ஒருவன் பாரி. வேளிர் மன்னர்களில் சிறந்தவன். சக உயிர்களிடத்தில் அன்பு காட்டுவது யார்க்கும் இயல்பு. தன் வருத்தத்தை தெரிவிக்க இயலாத அஃறினை பொருட்களிடத்தில் அன்பு காட்டுவது எளிதன்று. அப்படி ஒரு அன்பு , கொடை கொடுத்த நிகழ்வே இக்கதை. முல்லைக்கு தேர் தந்த பாரி கதை.

    கண்ணோட்டம் என்னும் கழிபெருங் காரிகை

    உண்மையான் உண்டிவ் வுலகு

    அதிகாரம்:கண்ணோட்டம் குறள் எண்:571

    Mehr anzeigen Weniger anzeigen
    6 Min.
  • இடனறிதல் - இளந்திரையன் | Idanarithal - Ilanthiraiyan
    May 21 2023

    காவிரிக்கு கரை கட்டிய கரிகாலன், பெருந்திருமாவளவன் பற்றிய கதை. பெருந்திருமாவளவனின் உறவில் ஒருவன் தான் தொண்டைமான் இளந்திரையன். அவனுக்கு சோழ நாட்டின் வளமையைக் கண்டு பொறாமை. அவன் செருக்கை வென்று காவிரிக்கு கரை எடுக்க பணித்தார் பெருந்திருமாவளவன்!

    எண்ணியார் எண்ணம் இழப்பர் இடனறிந்து

    துன்னியார் துன்னிச் செயின்

    அதிகாரம்:இடனறிதல் குறள் எண்:494

    Mehr anzeigen Weniger anzeigen
    4 Min.
  • மக்கட்பேறு - சேரன் செங்குட்டுவன் | Makkatperu - Cheran Senguttuvan
    May 9 2023

    சங்க காலத்து சேர மன்னர்களுள் சிறந்தவர் சேரன் செங்குட்டுவன். இமயமலை வரைக்கும் போய் வெற்றி கொண்டவர். அங்கிருந்து கல் எடுத்து வந்து , கண்ணகிக்கு கோவில் கட்டியவர். அவர் இளவலான இளங்கோவடிகளுக்கும் அவருக்குமான பாசப்பிணைப்பை சொல்வது இந்தப்பதிவு.

    பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த

    மக்கட்பேறு அல்ல பிற.

    அதிகாரம்:மக்கட்பேறு குறள் எண்:61

    Mehr anzeigen Weniger anzeigen
    4 Min.
adbl_web_anon_alc_button_suppression_t1
Noch keine Rezensionen vorhanden