லூலுலெமன் கொலை: யோகா கடையில் நடந்த உண்மை குற்றம் | Episode 10 | Titelbild

லூலுலெமன் கொலை: யோகா கடையில் நடந்த உண்மை குற்றம் | Episode 10 |

லூலுலெமன் கொலை: யோகா கடையில் நடந்த உண்மை குற்றம் | Episode 10 |

Jetzt kostenlos hören, ohne Abo

Details anzeigen

Über diesen Titel

அமைதியான ஒரு யோகா கடை. ஒரு சாதாரண வேலை நாள். ஆனால் கதவு திறந்த அந்த காலை, எல்லாமே மாறிவிட்டது.

அமெரிக்காவில் உள்ள லூலுலெமன் (Lululemon) யோகா கடையில் நடந்த ஒரு பயங்கரமான உண்மை குற்றச் சம்பவம் இது.

கடை திறந்தவுடன் ஏதோ தவறு நடந்திருக்கிறது என்பதை உணர்ந்த ஒரு பெண், பயத்தில் ஓடி 911-ஐ அழைக்கிறார். போலீஸ் உள்ளே நுழையும்போது, பின்னால் உள்ள ஒரு அறையிலிருந்து வரும் ஒரு சத்தம்… அதற்குள் மறைந்திருக்கும் உண்மை, யாரும் எதிர்பாராத ஒன்று.

இந்த எபிசோடில்,

  • கடை மூடிய பிறகு நடந்த நிகழ்வுகள்

  • பொய், பயம், சந்தேகம்

  • இறுதி வரை மறைக்கப்பட்ட உண்மை

எல்லாம் கதை வடிவில், மெதுவாக வெளிப்படும்.

இந்த கதை, “யார் கொலை செய்தார்?” என்பதைக் காட்டிலும், “ஏன் இப்படிச் நடந்தது?” என்பதையே கேட்க வைக்கிறது.

Noch keine Rezensionen vorhanden