• 3. உளியின் ஓசையில் பிறக்கும் தமிழிசை!
    Mar 11 2023

    கவிஞர் முத்துலிங்கமும் இசைஞானி இளையராஜாவும் தமிழிசை பற்றிய ஒரு ஆய்வுக் கட்டுரை என இயற்றிய பாடலை பற்றி பேச நம்முடன் இணைகிறார் TK.

    Mehr anzeigen Weniger anzeigen
    12 Min.
  • 2. கண்ணதாசனின் காதல் கணக்கு!
    Feb 24 2023

    காதல் எனும் கணக்கு புத்தகத்தில் வரவு என்ன? செலவு என்ன? கண்ணதாசனின் "காதலிலே பற்று வைத்தால்" பாடலை பற்றிய அலசலுக்கு நம்முடன் இணைகிறார் செய்த்தலை க. இராசவேல். 

    Mehr anzeigen Weniger anzeigen
    15 Min.
  • 1. உனக்கும் கீழே உள்ளவர் கோடி?
    Feb 18 2023

    பாட்டுcast-இன் முதல் பதிவு. கவிஞர் கண்ணதாசனின் "மயக்கமா கலக்கமா" பாடலை பற்றிய ஒரு சிறு அலசல். இதற்கு நம்முடன் இணைகிறார் TK.

    Mehr anzeigen Weniger anzeigen
    19 Min.