கொலைகாரன் என்று பழி சுமத்தப்பட்ட 18 வயது பையன்.. 'சாத்தானை' கொன்று எப்படி தப்பினான்? | Episode 12 | Titelbild

கொலைகாரன் என்று பழி சுமத்தப்பட்ட 18 வயது பையன்.. 'சாத்தானை' கொன்று எப்படி தப்பினான்? | Episode 12 |

கொலைகாரன் என்று பழி சுமத்தப்பட்ட 18 வயது பையன்.. 'சாத்தானை' கொன்று எப்படி தப்பினான்? | Episode 12 |

Jetzt kostenlos hören, ohne Abo

Details anzeigen

Über diesen Titel

1995-ம் ஆண்டு, வெறும் 18 வயதே ஆன ரெஜி (Reggie) என்ற இளைஞன், அமெரிக்காவின் மிகக் கொடூரமான சிறைச்சாலையில் ஆயுள் தண்டனை அனுபவிக்கிறான். தான் செய்யாத ஒரு குற்றத்திற்காகச் சிறைக்குச் சென்ற ரெஜி, அங்கிருக்கும் வன்முறைகளில் இருந்து தப்பிக்க அமைதியாகவே காலத்தைக் கழிக்கிறான்.

ஆனால், விதி அவனுக்கு "தி டெவில்" (The Devil) என்ற உருவத்தில் வருகிறது. அந்தச் சிறையே நடுங்கும் அளவுக்குக் கொடூரமான ஒரு கைதியின் கோபத்திற்கு ஆளாகிறான் ரெஜி. சிறைக்குள் ஒருவன் "தி டெவில்" என்பவனிடம் சிக்கினால், அவன் உயிர் பிழைப்பது என்பது சாத்தியமில்லாத ஒன்று.

தன்னைத் தேடி வரும் மரணத்தில் இருந்து தப்பிக்க ரெஜி ஒரு துணிச்சலான திட்டத்தைத் தீட்டுகிறான். அந்தத் திட்டம் அவனது வாழ்க்கையையே தலைகீழாக மாற்றப்போகிறது என்று அவன் அப்போது அறிந்திருக்கவில்லை.

அந்தச் சிறை முற்றத்தில் அன்று என்ன நடந்தது? ரெஜி அந்த அரக்கனிடம் இருந்து தப்பினானா? உலகையே உலுக்கிய அந்த இறுதி முடிவு என்ன? விறுவிறுப்பான இந்த நிஜக் கதையை முழுமையாகப் பார்த்துத் தெரிந்துகொள்ளுங்கள்!

Noch keine Rezensionen vorhanden