Naan Naanalla (Tamil Edition) Titelbild

Naan Naanalla (Tamil Edition)

Reinhören
0,00 € - kostenlos hören
Prime Logo Bist du Amazon Prime-Mitglied?
Audible 60 Tage kostenlos testen
Aktiviere das kostenlose Probeabo mit der Option, monatlich flexibel zu pausieren oder zu kündigen.
Nach dem Probemonat bekommst du eine vielfältige Auswahl an Hörbüchern, Kinderhörspielen und Original Podcasts für 9,95 € pro Monat.
Wähle monatlich einen Titel aus dem Gesamtkatalog und behalte ihn.

Naan Naanalla (Tamil Edition)

Von: Rajeshkumar
Gesprochen von: Kirtana Ragade
0,00 € - kostenlos hören

9,95 € pro Monat nach 30 Tagen. Monatlich kündbar.

Für 6,95 € kaufen

Für 6,95 € kaufen

Über diesen Titel

இந்த நாவலின் தலைப்பு குழப்பமாய் இருப்பது போலவே கதையில் வரும் ஆரம்பகால சம்பவங்கள் புதிராக இருந்து போகப் போக ஒரு தெளிவான நிலைமையை உங்களுக்குள் ஏற்படுத்தும். இது ஒரு

குடும்ப க்ரைம் த்ரில்லர்.

ஒரு அழகானப் பெண்ணுக்கு எதிர்பாராத கோர விபத்து ஒன்று நிகழ்கிறது. அது அவள் வாழ்க்கையை திசை திருப்பிகிறது. இந்த நிலையில், அவள் காதலித்த இளைஞன் தூக்குத் தண்டனை கைதி என்று அறிந்தும் விடாப்பிடியாய் தொடர்ந்து காதலிப்பதும், அவனை

தண்டனையின் பிடியிலிருந்து சட்டரீதியாக தப்ப வைக்க முயல்கிறாள். ஆனால் அவள் சந்திக்கும் நபர்களில் சிலர் அதை கடினமாக்குகிறார்கள், சிலர் இலகுவாக்குகிறார்கள். விறுவிறுப்பான சம்பவங்களோடு சென்னையில் ஆரம்பித்து கௌகாத்தியில் அங்கே யாருமே எதிர்பார்க்க முடியாத திருப்பத்தோடு நிறைவடைகிறது இந்த த்ரில்லர்.

Please note: This audiobook is in Tamil.

©2021 Rajeshkumar (P)2021 Storyside IN
Thriller
Noch keine Rezensionen vorhanden